|
பக்கங்கள்
Vaikarai - A Member Of OCNA

Vaikarai - A Member Of CCNA

|
|
Dear Valued Readers and Advertisers,
Due to unavoidable circumstances, our website has not been up and
running for the past two months.
Here, we are again!
All our previous issues will be posted by the end
of the month and will be updated every two weeks.
We apologize for any inconvenience and thank you for all your support.
|
இதழ்
156, பங்குனி14, 2008
மேற்கு நாடுகளை ஒதுக்கிவிட முயல்கிறது இலங்கை அரசு
இலங்கையில் அன்றாட நிகழ்வாக இடம்பெறும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான மேற்கு நாடுகளின் கண்டனங்களும் எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜேர்மணி, பிரிட்டன், அண்மையில் அமெரிக்காவும், இலங்கைக்கு இதுவரை வழங்கிவந்த பொருளாதார உதவியை மட்டுப்படுத்துவதன்மூலம் இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்திலும், மனித உரிமை மீறல்கள் விடயத்திலும், இலங்கை அரசின்மீது கணிசமான அழுத்தத்தைக் கொடுத்துவருகின்றன.
| நிகழ் தகவு
-
சக்கரவர்த்தி |
|
07 |
 |
 |
| ஈரான் - பலமும் பலவீனமும் - சூட்டி |
|
06 |
 |
 |
| “ராமேஸ்வரம்”
- சுமதி ரூபன் |
|
09 |
 |
 |
| உலகப் பசிக்கு உருளைக்கிழங்கு
- பொ.ஐங்கரநேசன் |
|
11 |
 |
 |
| ஊர் நடப்பு - சொல்லி வடெக் நா(ய்)!! - ஓதுவார் |
|
15 |
 |
 |
| The
Kite Runner பட்டம் ஓட்டி - ரதன் |
|
14 |
 |
 |
| பெண்ணும் பயணியுமாயிருத்தல்
- நிவேதா |
|
17 |
 |
 |
| “அசத்தல்” விதைக்கு சொந்தக்காரரின் கதை.
(7)
- அருண் |
|
18 |
 |
 |
| 'லங்காபுரம்
- 30 "
- தேவகாந்தன் |
|
19 |
 |
 |
| கவிதை -
திருமாவளவன் |
|
21 |
 |
 |
|
 |
|